Dr.K. Subashini
Dr.K. Subashini
  • Видео 196
  • Просмотров 1 938 851
சங்ககால நகரம் ஒன்றை பார்த்திருக்கின்றீர்களா? | மருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2) #சங்ககாலம் #Tamil
THF:மருங்கூர் - சங்ககால நகரம் (பகுதி 2)
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini)
Visit www.tamilheritage.org/
This video is recorded on 12.01.2017
Просмотров: 33 828

Видео

பாதிரியார் சீகன்பால்கும் ஜெர்மானிய தொடர்புகளும் #சீகன்பாக் #தரங்கம்பாடி #ஜெர்மனி #history
Просмотров 3,6 тыс.5 лет назад
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 11.01.2017 Full detail: thf-news.tamilheritage.org/2018/08/19/மண்ணின்-குரல்-ஆகஸ்ட்-2018-தரங/
Tiruchirappalli Rock-Cut Temple (திருச்சி குடைவரைக்கோவில்) #குடைவரை #திருச்சி #வரலாறு #பல்லவர்
Просмотров 7 тыс.5 лет назад
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 26.02.2018
கைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு #கைத்தறி #Tamil #Heritage
Просмотров 10 тыс.6 лет назад
THF Heritage videos are released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is released on 11.07.2018 Courtesy: Traditional India Team (Mrs.Pushpa Caldwell) and FETNA 2018 video-thf.blogspot.com/2018/07/blog-post.html
திருவள்ளுவர் -ஜெர்மன் மொழி பெயர்ப்புகள் - Dr.K.Subashini #திருக்குறள் #திருவள்ளுவர் #ஜெர்மன்
Просмотров 2,6 тыс.6 лет назад
Thirukkural Translation in Deutsch (German) - Karl Grauls Translation Work ஜெர்மானிய மொழி பெயர்ப்பில் திருக்குறள் - கார்ல் க்ரவுல் மொழிபெயர்ப்பு 27-29 ஜூன் 2018ல் லிவர்பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2வது திருக்குறள் மாநாட்டில் 27.06.2018 மதியம் படைக்கப்பட்ட கட்டுரை. Thirukkural beyond the frontiers of Tamil Liverpool Hope University, Liverpool, UK
மலேசியா -கேமரன்மலை தேயிலைத் தோட்டமும் தமிழர்களும் #மலேசியா #தேயிலை #தமிழர்கள் #கேமரன்மலை #தோட்டம்
Просмотров 6 тыс.6 лет назад
#மலேசியா, #தோட்டம் #மலாயா, #கேமரன் மலை THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 10.04.2018
பேச்சியம்மன் கிராம தெய்வ வழிபாடு #வழிபாடு #அம்மன் #பேச்சியம்மன் #கோயில் #படையல் #சூலம் #மதுரை
Просмотров 25 тыс.6 лет назад
#மதுரை, #பேச்சியம்மன், #வரலாறு THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 06.03.2018
தமிழ்த்தொன்மங்களுக்கான தேடுதல் (திரு.பாலகிருஷ்ணன் IAS) - #சிந்துவெளி #ஜோன்மார்ஷல் #தமிழ் #ஹரப்பா
Просмотров 24 тыс.6 лет назад
#தமிழ், #வரலாறு, #ஹரப்பா, #சிந்துவெளி THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation Visit www.tamilheritage.org/ This video is recorded on 29.03.2018 ​பழங்குடியின மக்கள், திராவிடக் கூறுகள், சிந்து வெளி நாகரிகம், சங்கத்தமிழ் வாழ்க்கையின் பிரதிபலிப்புக்கள், தமிழக ஊர்பெயர்கள் என விரிவானதொரு கலந்துரையாடலாக அது அமைந்தது. குறிப்பாக, மலேசியா, இந்தோனீசியாவில் கலிங்கம், கலிங...
THF: Aravakkurichi Jain Monument (மொட்டையாண்டி கோயில்) #சமணம் #முருகன் #மகாவீரர் #history #Jain
Просмотров 3,2 тыс.6 лет назад
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 03.03.2018
ஐயை தமிழ்க்கதிர் விருது - முனைவர்.சுபாஷினி கனகசுந்தரம்
Просмотров 1,4 тыс.6 лет назад
தமிழ் வரலாற்றில் ஆய்வுக்கும் ஆவணப்படுத்தலுக்குமான முக்கியத்துவத்தைத் தொடர்ந்து தன் செயல்பாடுகளால் வலியுறுத்திவரும் தமிழ்ப்பேராளர். பல ஆண்டுகளாக தனித்தும் பிற இயக்கங்களோடு இணைந்தும் ஆவணம் மற்றும் தொல்லியல், தமிழ் மரபு சார்ந்த ஆய்வுகளையும் முன்னிறுத்திச் சிறந்த தமிழ்த்தொண்டாற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் முனைவர் சுபாஷினி கனகசுந்தரம் அவர்களுக்கு ஐயை தமிழ்க்கதிர் விருதினை வழங்குவத...
பேச்சிப்பள்ளம் சமணற் சிற்பங்களும் வட்டெழுத்து கல்வெட்டுக்களும் #Jain #history #சமணம் #வட்டெழுத்து
Просмотров 2 тыс.6 лет назад
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded Visit tamilheritagefoundation.blogspot.de/2018/02/2018_19.html for the detail about the inscriptions.
THF:சாந்தோம் தேவாலயம் (St. Thomas Cathedral Basilica)
Просмотров 1,1 тыс.6 лет назад
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 12.12.2016
THF: வரிச்சியூர் (குன்னூர்) தமிழி கல்வெட்டு, குடைவரை, சமணற்படுக்கைகள்
Просмотров 7 тыс.6 лет назад
THF Heritage videos are produced and released by Tamil Heritage Foundation (Dr.K.Subashini) Visit www.tamilheritage.org/ This video is recorded on 16.12.2016
THF: திருவதிகை
Просмотров 10 тыс.6 лет назад
Tamil Heritage Videos are recorded and released by Dr.K.Subashini (Tamil Heritage Foundation) This video is recorded on 11.01.2017 நன்றி தேவாரம் பாடல்- திருத்தணி N.சுவாமிநாதன் பதிவுக்கான கோயில் பற்றியதகவல்கள்- திரு.அன்பு ஜெயா (திருவதிகை நூல்)
Karur Museum, Tamil Nadu (கருவூர் கருவூர் தொல்லியல் அகழ்வைப்பகம்)
Просмотров 3,7 тыс.6 лет назад
Karur Museum, Tamil Nadu (கருவூர் கருவூர் தொல்லியல் அகழ்வைப்பகம்)
காணிக்காரர்கள் - மலைவாழ் பழங்குடி மக்கள் (Kani Tribe)
Просмотров 482 тыс.6 лет назад
காணிக்காரர்கள் - மலைவாழ் பழங்குடி மக்கள் (Kani Tribe)
பிரெஞ்சுக்காரர்களின் தமிழ் ஆவண முயற்சிகள்
Просмотров 7 тыс.6 лет назад
பிரெஞ்சுக்காரர்களின் தமிழ் ஆவண முயற்சிகள்
THF: அஸ்தகிரீசுவரர் குடைவரைக் கோயில்
Просмотров 8026 лет назад
THF: அஸ்தகிரீசுவரர் குடைவரைக் கோயில்
THF:கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்
Просмотров 2,9 тыс.6 лет назад
THF:கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்
முத்து, சங்கு குளித்தல் (தூத்துக்குடி)
Просмотров 49 тыс.6 лет назад
முத்து, சங்கு குளித்தல் (தூத்துக்குடி)
THF: Thoothukudi Coral Diving ( தூத்துக்குடி பவளப்பாறை, முத்துக்குளித்தல் )
Просмотров 2 тыс.6 лет назад
THF: Thoothukudi Coral Diving ( தூத்துக்குடி பவளப்பாறை, முத்துக்குளித்தல் )
THF: கொங்கற்புளியங்குளம் புராதனச் சின்னங்கள்
Просмотров 6 тыс.6 лет назад
THF: கொங்கற்புளியங்குளம் புராதனச் சின்னங்கள்
THF: நெசவுத்தொழிலும் கைத்தறியும்
Просмотров 6 тыс.6 лет назад
THF: நெசவுத்தொழிலும் கைத்தறியும்
THF:மருங்கூர் - சங்ககால நகரம்
Просмотров 7 тыс.6 лет назад
THF:மருங்கூர் - சங்ககால நகரம்
THF:மறுகால்தலை தமிழி கல்வெட்டு
Просмотров 53 тыс.6 лет назад
THF:மறுகால்தலை தமிழி கல்வெட்டு
THF: வரலாற்று ஆய்வாளர் திவான்
Просмотров 9 тыс.6 лет назад
THF: வரலாற்று ஆய்வாளர் திவான்
பெருமுக்கல் - தொல்மனித குறியீடுகள், சோழர் கால கல்வெட்டுக்கள்
Просмотров 10 тыс.7 лет назад
பெருமுக்கல் - தொல்மனித குறியீடுகள், சோழர் கால கல்வெட்டுக்கள்
THF:திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு
Просмотров 9567 лет назад
THF:திருஆனைக்கா - சிவப்புச்சேலை தாய்தெய்வ வழிபாடு
திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்
Просмотров 13 тыс.7 лет назад
திருவாலீஸ்வரம் : சிற்பக் கலையும் சோழப்பேரரசும்

Комментарии

  • @SudhirN-jc6dx
    @SudhirN-jc6dx 11 дней назад

    Thanks for sharing.

  • @tgthulasiram6946
    @tgthulasiram6946 15 дней назад

    பறையர்களுக்கு ஏன் கல்வி, அதிகாரம் மறுக்கப்பட்டது என்பது இப்பொழுதாவது புரிகிறதா ? உங்களைப் போன்ற தலித் நாய்களின் ரத்தத்தில் அயலாருக்கு கூட்டியும், காட்டியும் கொடுக்கும் புத்தி இருப்பதால்தானே ? இதை மறுப்பாருண்டோ ? சொந்த தேசத்தின் தெய்வங்களை இகழ்வார் இழிகுலத்தோரே !!

  • @tgthulasiram6946
    @tgthulasiram6946 15 дней назад

    சதுர் என்றால் நான்கு. விம்ஶதி என்றால் இருபது. சதுர்விம்ஶதியை கொலை செய்து சதுர் வம்சம் என்று பேசுகிறார். சதுர் என்றால் இருபத்து நான்கு என்றும் வம்சம் என்றால் வழிவழியான அனைத்து தீர்த்தங்கரர்கள் என்றும் உளறுகிறார்

  • @tgthulasiram6946
    @tgthulasiram6946 15 дней назад

    அதாவது ஹிந்து சமயத்தின் கோயில்கள் அனைத்துமே பௌத்தகோயில்கள் தான் அல்லது சமணகோயில்கள் தான் என்னும் கீழ்த்தரமான நோக்கம் தெற்றென விளங்குகிறது. கிருத்துவ கைக்கூலிகள் இவர்கள்

  • @revasundar8979
    @revasundar8979 17 дней назад

    பிராமி என வேண்டாம்..தமிழி என்றே சொல்லலாம் ❤

  • @prakkasshsr8328
    @prakkasshsr8328 Месяц назад

    தமிழ் அறிஞர் உயர் திரு அறிஞர் மாண்புமிகு தொ ப அவர்களின் பாதம் தொட்டு வணங்கி என் பண்புகளை சமர்ப்பிக்கிறேன்,🙏🙏🙏🙏🙏🙏, தமிழ் மக்களுக்கு பகிர்ந்த உங்களுக்கும் என் பணிவான வணக்கத்தையும் நன்றிகளையும் 🙏🙏 அர்ப்பணிக்கிறேன் 🙏🙏 வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Месяц назад

    பல ஆண்டுகளுக்கு முன் நாம் எல்லோரும் இப்படித்தான் வாழ்ந்திருப்பம் இவர்களைப் போன்று நன்றி ஓம் நமோ நாராயணாய நமஹ ❤

  • @ramesha840
    @ramesha840 2 месяца назад

    Original korkai was located in between east of today's palaya kayal and punnai kayal , which was flooded by sea

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 2 месяца назад

    உயர்ந்த மனிதன்...

  • @yogimd9294
    @yogimd9294 2 месяца назад

  • @Ivijee
    @Ivijee 2 месяца назад

    Grateful for enriching that much by sharing such important historical blessed place and bring information

  • @drawingwithsri9319
    @drawingwithsri9319 2 месяца назад

    நல்லது

  • @SasiKala-fr9bz
    @SasiKala-fr9bz 3 месяца назад

    Petchiamma yennaiyum yen kudumbathayum kappathuppa

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Aathi peyar thamili. Alkathu nagari. Pramami enbathu neekka pada wentrum.

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    ❤😂RajaRaja solan. Parayar inathawan.athai aware RAJA RAJA PERUM PARAYAN ENA kalvettil KURUPITTULKAR. Pandiyar poorwagudy patayar kulathawan. Solar ariyaa piramanan kalappinam. Athal than sri ena kalvettu thodanguwan. Ariya soolchiyal pandiyarai ethirthu porittan. Pandiyar aathi muthal kodiyana paarayar kudiyin wali thotralgal. Sontha apoanukku pirantha kalapu attrawan. Kalapinathal veelthan poorwa kudy.

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Jainan piramanan. Samanar thamilar enppatta nagar. Awargal irai moliye samaskirutham.

  • @uddevsugumaran4152
    @uddevsugumaran4152 3 месяца назад

    Any carey island tamil slang words 🙏🙏🙏🙏

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 3 месяца назад

    என் தாயோட அருளோ அருள் தான் மிகவும் சக்தி வாய்ந்தது

  • @Dhee-bt2bb
    @Dhee-bt2bb 3 месяца назад

    தாயே பேச்சியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏💚💚🙏🙏🙏

  • @ashok.editing.....7747
    @ashok.editing.....7747 4 месяца назад

    நண்பா எனக்கு இந்த கோவிலைப் பற்றி தெரியாது நண்பா நான் வேப்பத்துர் போகும் போது பழைய கோவிலா இருந்தாது நண்பா போய் பார்த்தே வந்தேன் அப்போது இந்த கோவில் பற்றி தெரிஞ்சிக்க RUclips பாத்த போது தான் தெரிகிறது நண்பா கோவில் பெயர் 🌀வீற்றிருந்த பெருமாள்🐚 கோவில் என்று எனக்கு பிரியமுள்ள பெருமாள் 🥰😘🦚🦅 ஜெய் ஸ்ரீ சீதா ராம் 💙 ஜெய் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் 🦅🌀💙🐚🦚💐

  • @subburaman54
    @subburaman54 4 месяца назад

    அருமை

  • @JITS1016
    @JITS1016 5 месяцев назад

    இவர்களின் வாழ்க்கை பார்த்தால் கேரளாவில் வாழும் ஈழவர் சமுதாயத்துடனும் தமிழகத்தில் கேரள நிலப்பரப்பை ஒட்டி அதிகமாக வாழும் இல்லத்தார் இல்லத்துப்பிள்ளைமார் வாழ்வியலுடன் ஒத்து போகின்றது இவர்களே சேர நாட்டின் பூர்வகுடிகள் ....இல்லம் என்ற பிரிவு கல்யாண முறை மற்றும் தொழில் அனைத்தும் அவர்களை போல் உள்ளது ...

  • @radhaezhil79
    @radhaezhil79 5 месяцев назад

    நமோ வாராஹி! வராஹ குருவே சரணம்.

  • @g.balachandran6688
    @g.balachandran6688 5 месяцев назад

    Really sad to see that such a valuable inscription is not protected and people display their names. Government should protect this earliest tamil words that have survived for so many years. If Government doesn't have funds ask corporate to come forward to protect.

  • @Aish-123-B
    @Aish-123-B 5 месяцев назад

    Jainam jayathi shasanam

  • @Aish-123-B
    @Aish-123-B 5 месяцев назад

  • @rajakumar-qk4lw
    @rajakumar-qk4lw 5 месяцев назад

    சிறப்பாக உள்ளது

  • @KayalvizhiKrishnasamy
    @KayalvizhiKrishnasamy 6 месяцев назад

    Kanyakumari nellai tenkasi virudhunagar mavvatangalil kaanalam 😊

  • @TamilTigers001
    @TamilTigers001 7 месяцев назад

    தென்காசி மாவட்டம் புதுக்குளத்து அய்யனார் என் குல தெய்வம் பேச்சியம்மன்🙏🏹⚔️💐💥🚩கருப்பசாமி,சுடலை துணை ஓம் நம சிவாய🙏🌾💐🕉✨️

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான எழுத்தாளர்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 8 месяцев назад

    சிவ தீட்சை என்பது ஒருவர் சன்னியாச வாழ்க்கை ஏற்றுக் கொண்டு சிவனடியாராக மாறுவதாகும். பஞ்சவன் மாதேவியார் தனது கணவன் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பின் இத்தகைய முடிவை எடுத்திருக்க கூடும்.

  • @mssivaraj7979
    @mssivaraj7979 9 месяцев назад

    Thanks madam.... அவர்கள் காடுகளில் வாழ விரும்புகிறார்கள்... காடுகளை சார்ந்து வாழும் மக்கள்... அவர்கள் அங்க வாழ வேண்டும் ... நன்றி

  • @andioffice6138
    @andioffice6138 9 месяцев назад

    Ingayum mathamatram

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 9 месяцев назад

    Am your fan mam

  • @-tnnews
    @-tnnews 9 месяцев назад

    My native

  • @user-cf3ut4sw7h
    @user-cf3ut4sw7h 10 месяцев назад

    பாழாக்கக் கூடாது- பாதுகாக்க வேண்டும்

  • @ramkumarnatarajan9655
    @ramkumarnatarajan9655 10 месяцев назад

    Trying for the help food and shelter Basic amenities and development

  • @SaleemOa-dg2bv
    @SaleemOa-dg2bv 10 месяцев назад

    🙏

  • @mukeshparikh2769
    @mukeshparikh2769 10 месяцев назад

    🙏🙏🙏 ॐ णमो जिणाणं

  • @genes143
    @genes143 11 месяцев назад

    இப்படியான பழம் பெரும் மக்களின் அருமை பெருமைகளை காணொளியாக்கி தந்தமைக்கு வாழ்த்துக்கள் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும் தங்கை நான் நான் ஈழத்தமிழன் அருமையோ அருமை நன்றி❤❤❤

  • @adithyalakshmanankesavan1616
    @adithyalakshmanankesavan1616 11 месяцев назад

    🤯🤯🤯💥💥

  • @somug8379
    @somug8379 Год назад

    கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு இறுதியில் இந்த இடம் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்து வந்தான மற்றும் இந்த இடம் பௌத்த மதத்தைச் சேர்ந்த கோவில் இருந்து வந்தது உள்ளது அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் இந்து கோயில் உருவானது.ஆகையால் இந்த இடம் பௌத்த மடத்திற்க்கு சொந்தமானது இதை நிரூபிக்க வன்னமாக ஒரு புத்தர் சிலை ஒன்று உள்ளது.மேலும் திருவதிகை தென்று தொட்டு வரும் நகரம் ஆகும் தெருக்களின் எண்ணிக்கையே அந்த காலகட்டத்தில் எழுவத்தியிரன்டாக இருந்து வந்தது.இதன் எல்லையேபெரிது கிழக்கில் பாலுரும் மேற்கில் பண்ருட்டியும்.வடக்கில்காடம்புளியுரும் தெற்கில் பட்டாம் பாக்கம் இருந்து வந்தன.மேலும் பௌத்த மதம் அந்த காலகட்டத்தில் சிரந்து விலக்கியது கால போக்கில் பௌத்த மதம் வீழ்ச்சியுற்றது . இதற்க்கு இந்து சமயம் வளர்வதே காரனம்.அதில் ஒருவர் தான் நம்ம நாவுக்கரசர்......?

  • @arulkaliyan2933
    @arulkaliyan2933 Год назад

    சுபாசினி (தெலுங்கு)மலேயக் குடியுரிமை பெற்ற தமிழ்மரபு அறக்கட்டளையின் பெயரில்#ஓலைச்சுவடிகள் செப்பேடுகள்#அதிகாரத் துணையோடு களவாடப்பட்டு செர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்!!!😢😢

  • @bharatijain1478
    @bharatijain1478 Год назад

    Bramhi lipi Jain lipi hai per ab buddha bolte ki unki hai, abhi humko grantho ko tirtho ko surakshit karna hoga

  • @sunharvester6419
    @sunharvester6419 Год назад

    Yes.my favorite temple. But. I am Hindu.like kun Kudal achriya.

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 Год назад

    அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி

  • @user-tk5ed3ff9v
    @user-tk5ed3ff9v Год назад

  • @perumalsamyk5982
    @perumalsamyk5982 Год назад

    கதை ரொம்ப சுருக்கமாக இருக்கிறது விரிவாக படித்தால் தான் வருங்காலத்தில் இருப்பவர்களுக்கு புரியும்

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs Год назад

    வாழும் போதே சொர்கத்தில் வாழ வேண்டும் என்றால்!! இவர்களுடன் வாழ வேண்டும். இவர்களிடம் உள்ள அன்பு, உபசரிப்பு, எல்லாம் மனித நேயத்தை உண்மையாக உணர்த்துகிறது. சிறு கருவி வைத்து இசை ஒலி செய்தது கேட்க இனிமை. வயதான பாட்டி இருதய மேரி அவர்கள் பாடிய பாடல் உண்மையாகவே அத்தனை இனிமை. இந்த காணொளி வெளியிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். நீங்கள் சாதாரணமாக நேரடியாக சென்று பேசியது உங்களின் பெருந்தன்மை, அன்பும் காட்டுகிறது.